உடுமலை . அ .இ .அ .தி .மு .க.பொது செயலாளர் செல்வி .ஜெ .ஜெயலலிதா அவர்களை சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து கவுன்சிலர் வாசு தலைமையில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது .போராட்டத்தில் 2000-க்கும் மேல் கலந்து கொண்டனர் .மானுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் .வாசுதேவ் ராம்குமார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .கொட்டும் மழையுளும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது .முடிவில் அமராவதி பாசனசங்கத்தலைவர் எஸ் .ராஜ்குமார் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் .உடன் வழக்கறிஞர் ராமகிருஸ்ணன் கவுன்சிலர் வாசு மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் .