திருச்சி
19.3.16 சபரிநாதன்
9443086297
திருச்சி அஇஅதிமுக சார்பில் கருமண்டபம்கோயில் அருகே நடந்த தெருமுனை பிரச்சாரம் அபிஷேகபுரம் கோட்ட தலைவர்ஞானசேகரன் மற்றும் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி தலைமையி;ல் நடைபெற்றது;
அப்பொழுது அப்பகுதி மக்களுக்கு கோட்டதலைவர் ஞானசேகர் தான் அம்மா ஆட்சியில் செய்த திட்டங்கள் பற்றி தெரிவிக்கையில் திருச்சியில் மணப்பாறை செல்லும் வழியில் உள்ள தார் சாலை அகலப்படுத்த பலகோடி தி;ட்டங்கள் வழியே தெருவிளக்குகள் பொன்நகர் மேம்பாலம் கட்ட பல கோடி போன்ற பலத்திட்டங்கள் அனைத்தும் அம்மாவின் ஆட்சியில் நம் பகுதி மக்களுக்காகவே நிறைவேற்றப்பட்டது என்று பகுதி மக்களுக்கு விளக்கிக்கூறினாh இப்;படிப்;பட்ட திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காகவே அம்மாஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.
கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சிங்கமுத்துஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.