திருச்சி கோட்டை தெற்கு சௌராஷ்டிரா தெரு ஸ்ரீ செந்தாமரைகண்ணன் கோவில் முன்பாக அமைந்திருக்கும் ஸ்ரீகண்ணமஹா மாரியம்மன் கோவில் 62வது ஆண்டு பூச்சொரிதல் கும்பம் மற்றும் காவடி வைபவ விழாவில் இன்று குத்து விளக்கு பூஜை அஇஅதிமுக தலைமை கொறடா மனோகரன் முன்னிலையில் நடைபெற்றது
இந்தபூஜையில் ஏரளமான பக்தர்கள் மற்றும் அவைத்தலைவர் நடராஜன் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.