திருச்சி ஓ பி எஸ் வழியில் நடப்போம் அம்மாவின் ஆட்சியை மக்களுக்கு கொடுப்போம், திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு
தமிழகத்தில் அம்மா இறந்தவுடன் சதிகாரர்களின் பிடியில் இருந்தது தற்ப்போது தான் விடிவு பிறந்துள்ளது நாம் ஒன்று சேர்ந்து அம்மாவின் ஆட்சியை அம்மா வழியில் நடக்கும் ஓ பிஎஸ் அவர்களை ஆதரித்து ஓ பிஎஸ் அவர்களை முதல் ஆக்குவோம் எல்லாம் ஒன்று சேருவோம் என்று முன்னால் அமைச்சர் பூனாட்சி கூறினார் இந்நிநிகழ்ச்சியி ல் முன்னாள் அமைச்சர் பூனாட்சி பரஞ்சோதி முன்னாள் கோட்ட தலைவர் மனோகர் முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சை மனைவி கஸ்தூரி ஆகியோர் மற்றும் வி என் ஆர் செல்வம் , பிரேம் ஆனந்த் மற்றும்பல நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்