Feb 11, 2015

திருச்சி 139 சட்டமன்ற இடை தேர்தலில் முதல்வர் பன்னிர் செல்வம் மகன் ravindranaathkumaar திருவாணைகவலில் பிரச்சாரம் செய்தார்

திருச்சி  139 சட்டமன்ற இடை தேர்தலில்  இன்று முதல்வர் பன்னிர் செல்வம் மகன் ravindranaathkumaar  பிரச்சரம் திருவாணைகவலில்  பிரச்சாரம் செய்தார் உடன் தலைமை கொறடாமனோக ரன்  ஆகியோர் உடனிருந்தனர் 

திருச்சியில் 139 சட்டமன்ற இடை தேர்தலில் இறுதிநாளான இன்று அமைச்சர் காமராஜ் பிரச்சாரம் செய்தார்

திருச்சியில் 139 சட்டமன்ற இடை தேர்தலில்  இறுதிநாளான  இன்று அமைச்சர் காமராஜ்  பிரச்சாரம்  செய்தார்  இதில் ஏராளமான கழக தொண்டர்கள்   மற்றும் தலைமை கொற டா  மனோகரன் மற்றும் சினிமா நடிகை விந்திய சிறப்பு உரை யாற்றி பிரச்சாரம் செய்தானர் 

திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் நகரில் அ இ அ தி மு க வேட்பாளரை ஆதரித்து சினிமா நடிகை விந்திய வேட்பாளருடன் பிரச்சாரம்


  1. திருச்சி  ஸ்ரீரங்கம்  நெல்சன் நகரில் அ இ அ தி மு க  வேட்பாளரை  ஆதரித்து  சினிமா நடிகை விந்திய  வேட்பாளருடன் பிரச்சாரம்  அப்போது அவர் கூறியதுமக்களின்  முதல்வர் அம்மா  நன்றி  செலுத்தும்  வகையில்  நாம் அ இ அ தி மு க வேட்பாளருக்கு ஓட் டு  போடவேண்டும்  என்றார்