Feb 14, 2022

அதிமுக சார்பில் 43 வார்டில் போட்டியிடும் ஆர்.பி கணேசன் அவர்களுக்கு மக்கள் வரவேற்பு


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 43-வது வார்டில் அதிமுக சார்பில் RP. கணேசன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் கணேசன். மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 


அந்த வகையில் இன்று 43-வது வார்டுக்குட்பட்ட முருகன் கோவில் தெரு, காந்தி தெரு, காவேரி நகர், யமுனா புரம், ராஜ வீதி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரம் செல்லுமிடங்களில் அப்பகுதி மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது வட்டச் செயலாளர் வெங்கடேஷ், ஐயப்பன், சிவா, ஆறுமுகம், ராஜேந்திரன், கண்ணுச்சாமி, திருஞானம், சாந்தி, சித்ரா, புருசோத்தமன், கந்தசாமி, மனோகரன், பத்மநாபன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், நந்தகுமார், கிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எஸ்.ஆர்.ரவி அவர்களுக்கு மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் அதிமுக சார்பில் எஸ்.ஆர்.ரவி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.


 தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் ரவி. மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று முப்பத்தி ஒன்பதாவது வார்டுக்குட்பட்ட பாரதிதாசன் நகரில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரம் செல்லுமிடங்களில் அப்பகுதி மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பொய்கைக்குடி முருகா, எம்.ஏ.காமராஜ், வெண்ணிலா சேகர், ஜமால் பாத்திமா, பாலகிருஷ்ணன், மணிகண்டன், ரபீக், செலின், நாகமணி, மஞ்சு,ஜமால், சேட்டு, எஸ்.மணி, A. துரை, தனபால், ராஜா, அண்ணாதுரை, BHEL பாலு, அடைக்கல சாமி, M. லோகேஷ், கார்த்திக், தமிழரசி, மதியழகன், ஜோசப் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் (எ) கோபால்ராஜ் அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு


 பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள 

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சி 41 வது வார்டில் அதிமுக சார்பில் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் (எ) கோபால்ராஜ் 

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார்.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பாஸ்கர்.

இவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று தனது 41 வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், காந்தி நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 


வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் பாஸ்கர் பொதுமக்களிடம் பேசுகையில்......


நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதியின் அடிப்படை பிரச்சினைகளான பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைப்பது உள்ளிட்டவற்றை விரைந்து செயல் படுத்துவேன். மக்கள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். மக்கள் பிரச்னைகளுக்காக திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் என் குரல் ஒலிக்கும். நமது வார்டை முன் மாதிரியான வார்டாக மாற்றுவேன். மேலும் பல திட்டங்களை இந்த வார்டு மக்களுக்கு பெற்று தர வாக்காளர்களாகிய நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வாக்கு சேகரிப்பின் போது அபிமன்யு, அன்பு துறை, ராஜேந்திரன், ஆனந்தகுமார், எம்.சேகர், தீன் என்கிற அமீர் முகமது, ரூபாவதி, செல்ல பாப்பா மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Feb 13, 2022

திருச்சி 15வது வார்டு அதிமுக வேட்பாளர் முக கவசம் கொடுத்து பிரச்சாரம்

 


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சி 15 வது வார்டில் அதிமுக சார்பில் T. ரேணுகா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று தனது 15வது வார்டுக்கு உட்பட்ட சஞ்சீவி நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


வாக்கு சேகரிப்பின் போது ரேணுகா பொதுமக்களிடம் பேசுகையில்...

இப்பகுதி மக்களின் எந்த அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வில்லை. நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதியின் அடிப்படை பிரச்சினைகளான பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைப்பது உள்ளிட்டவற்றை விரைந்து செயல் படுத்துவேன். மக்கள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். மக்கள் பிரச்னைகளுக்காக திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் என் குரல் ஒலிக்கும். நமது வார்டை முன் மாதிரியான வார்டாக மாற்றுவேன். மேலும் பல திட்டங்களை இந்த வார்டு மக்களுக்கு பெற்று தர வாக்காளர்களாகிய நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வாக்கு சேகரிப்பின் போது 15வது வார்டு பிரதிநிதி காலனி தங்கவேல், வட்டச்செயலாளர் பொன் அகிலாண்டம், துணை செயலாளர் DG.தர்மலிங்கம், அவைத்தலைவர் ஊறுகாய் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், இணைச் செயலாளர் ரகுபதி, பொருளாளர் குணசேகரன், துணைச் செயலாளர் மீனா சுப்பிரமணி, மற்றும் பிரதிநிதிகள் சகாயராஜ், போட்டோ கிருஷ்ணன், பெட்டிகடை சங்கர், N.பாண்டுரங்கன், G.பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Feb 12, 2022

வார்டு மக்களுக்கு டீ கொடுத்து பிரச்சாரம்


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 15 வது வார்டில் அதிமுக சார்பில் T. ரேணுகா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.


வேட்புமனு தாக்கல் செய்த ரேணுகா தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இவர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தனது 15வது வார்டுக்கு உட்பட்ட சிந்தாமணி, பூசாரி தெரு, பதுவை நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்று,

அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களை பெரிதும் கவர்ந்தது.


வாக்கு சேகரிப்பின் போது ரேணுகா பொதுமக்களிடம் பேசுகையில்...


தான் வெற்றி பெற்றவுடன் 15-ஆவது வார்டு மக்களின் நீண்டநாள் பிரச்சினையான சாக்கடை பிரச்சனை சரி செய்யப்படும். மேலும் மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் விரைவில் செய்து தரப்படும். இது போன்ற மேலும் பல திட்டங்களை இந்த வார்டு மக்களுக்கு வழங்கிட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


வாக்கு சேகரிப்பின் போது 15வது வார்டு பிரதிநிதி காலனி தங்கவேல், வட்டச்செயலாளர் பொன் அகிலாண்டம், துணை செயலாளர்

DG.தர்மலிங்கம், அவைத்தலைவர் ஊறுகாய் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், இணைச் செயலாளர் ரகுபதி, பொருளாளர் குணசேகரன், துணைச் செயலாளர் மீனா சுப்பிரமணி, மற்றும் பிரதிநிதிகள் சகாயராஜ், போட்டோ கிருஷ்ணன், பெட்டிகடை சங்கர், 

N.பாண்டுரங்கன், G.பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் 56 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ராஜலட்சுமி தீவிர பிரச்சாரம்.


 56 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு  ராஜலட்சுமி தீவிர பிரச்சாரம்.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் 56வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு V. ராஜலட்சுமி போட்டியிடுகிறார். 

அந்த வகையில் அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் அவருக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

முன்னாள் கூட்டுறவு தலைவர் பத்மநாதன், , வட்டகளக செயலாளர் முத்துக்குமார், , வட்ட பொருளாளர் ராஜகோபால்,   பகுதி பிரதி நிதி தினேஷ்,ராஜகோபால், முருகேசன், ஆறுமுகம், அழகுராணி, மகளிரணி மாதவி, வட்ட பொருளாளர் டைல்ஸ்,முருகன் ,பூமினதான் வட்ட துணை செயயலாளர்

திருச்சி 55 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு பிரச்சாரம்

 


திருச்சி மாநகராட்சி 55-வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு பிரச்சாரம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி  மாநகராட்சி 55-வது  வார்டு உறுப்பினர் பதவிக்கு  அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட A. ஜோசப் ஜெரால்டு மனுத்தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று  தனது வார்டுக்குட்பட்ட பொன்நகர், சேட்டு காலனி, காந்தி நகர்  உள்ளிட்ட  பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது

ஜங்சன் பகுதி மாணவரணி செயலாளர் கருமண்டபம்  P.வெங்கடேசன்,  வட்டச்செயலாளர் அமீர், வட்ட துணை செயலாளர் செந்தில், மற்றும் D.மனோகர், பெங்களூர் ஜான் உட்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Feb 11, 2022

திருச்சி அனல் பறக்கும் பிரச்சாரத்தில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு அதிமுக வேட்பாளர் நிர்மலா மேரி

 


அனல் பறக்கும் பிரச்சாரத்தில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு அதிமுக வேட்பாளர் நிர்மலா மேரி ஆபிரகாம்

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டில் அதிமுக சார்பில் நிர்மலா மேரி ஆபிரகாம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் நிர்மலா மேரி. 

அந்தவகையில் இன்று தனது 46 வது வார்டுக்குட்பட்ட நேரு தெரு, சாலமன் தெரு, கருதசாமி நகர், எம்ஜிஆர் நகர், ஜே ஜே நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தனது தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

வாக்கு சேகரிப்பின் போது பொன்மலை பகுதி அவைத்தலைவர் சாமிகண்ணு, தெற்கு மாவட்ட அம்மா பேரவை பொறுப்பாளர் TT. கிருஷ்ணன், பகுதி துணை செயலாளர் கொட்டப்பட்டு பரமசிவம், 46 வது வட்ட செயலாளர் MRV. நாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரசன்ன குமார், அவைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, பிரதிநிதிகள் அந்தோணி ராஜ், லூர்து மேரி என்கிற பத்மா இந்திரா, வாசுகி, உஷா உட்பட வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Feb 10, 2022

திருச்சி மாநகராட்சி 6 வது வார்டில் போட்டியிடும் அதிமுக சார்பில் ஜெ.கவிதா பிரச்சாரம்


 பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 6 வது வார்டில் அதிமுக சார்பில் ஜெ.கவிதா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். 


இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த கவிதா, தொடர்ந்து தனது பகுதிக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

அந்த வகையில் இன்று 6வது வார்டுக்குட்பட்ட  தாத்தாச்சாரியார் கார்டன், மாம்பழச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

வாக்கு சேகரிப்பின் போது வட்டச் செயலாளர்கள் கொளஞ்சி மற்றும் தமிழரசன், கண்ணன், சாமிகண்ணு, கரிகாலன், பவர் சிங், செந்தில், கஸ்தூரி உட்பட வட்டக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரேவதி பிரச்சாரம்



 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 03 வது  வார்டில் அதிமுக சார்பில் ரேவதி போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்த ரேவதி தனது வார்டுக்குட்பட்ட கீழ அடையவளஞ்சான் தெரு, தேவி தெரு, காந்தி ரோடு, கிழக்கு ரங்கநாதபுரம், ரயில்வே குடியிருப்பு, ராஜாஜி தெரு, விக்னேஷ் பிளாட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டுப்பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



அப்பகுதியில் பிரபலமான இவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் ரேவதி பொதுமக்களிடம் கூறுகையில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தி தரப்படும். அரசிடம் இருந்து கிடைக்கக்கூடிய சலுகைகள் தனது வார்டு மக்களுக்கு பெற்று தரப்படும். மேலும் எண்ணற்ற திட்டங்களை தனது வார்டில் செயல்படுத்த பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக செயலாளர் கே.செல்வம், பி.சுப்பிரமணி, அமுல்தாஸ், ராஜம்மாள், ராஜா, சவரியார், கலைவானன், கிருஷ்ண வேணி, லலிதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Feb 9, 2022

அதிமுக வேட்பாளர் கரும்புச்சாறு கொடுத்து பிரச்சாரம்

 


வார்டு பகுதி மக்களுக்கு கரும்புச் சாறு  எடுத்து கண்ணாடி குடுவையில் கொடுத்து பிரச்சாரம் செய்த 53 வது வார்டு அதிமுக வேட்பாளர் கற்பகவள்ளி


 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 53 வது வார்டு அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா அவர்களின் மனைவி கற்பகவள்ளி போட்டியிடுகிறார். 


இந்நிலையில் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த கற்பகவள்ளி இன்று 53வது வார்டுக்குட்பட்ட வில்லியம்ஸ் ரோடு, புது தெரு, முடுக்கு தெரு, சோனா மீனா சாலை ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள கரும்புச்சாறு கடைக்கு சென்று அங்கு வரும் வார்டு மக்களுக்கு கரும்பு சாறு  கொடுத்து  வித்தியாசமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 


வாக்கு சேகரிப்பின் போது எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா, வட்ட செயலாளர் ஒத்தகடை மஹேந்திரன், எஸ்.எம்.டி.மணிகண்டன், தாரணி, நாகலட்சுமி, லஜபதி, ராஜகணபதி, யாசர் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

திருச்சி 9 வது வார்டில் போட்டியிடும் அதிமுக சார்பில் W. ராணி வெஸ்லி பிரச்சாரம்


 திருச்சி மாநகராட்சி 9 வது வார்டில் அதிமுக வேட்பாளர் W. ராணி வெஸ்லி  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி 9 வது  வார்டில் அதிமுக சார்பில் W. ராணி வெஸ்லி  போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ராணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி 9 வது வார்டுக்குட்பட்ட 

வண்டிக்கார தெரு, வாலாஜா தெரு, பங்காளி தெரு  உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்ட செயலாளர் சுப்ரா, உறையூர் பகுதி அவை தலைவர் வெஸ்லி, IT WING செயலாளர் தாயார் சீனிவாசன், K. செல்வம், P. செல்வம், ரஜாக், ஜெய்சங்கர், பாபர் அலி, ரமேஷ், IT WING இணை செயலாளர் பாலாஜி

உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Feb 8, 2022

திருச்சி மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பிரியா சிவக்குமார் பிரச்சாரம்


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் பிரியா சிவக்குமார் போட்டியிடுகிறார்.

 இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 7 வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கீதாபுரம், மங்கம்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இந்நிகழ்வின்போது பூக்கடை ரங்கராஜ் உள்ளிட்ட வட்டக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ரேவதி பிரச்சாரம்

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் ரேவதி போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 03 வது வார்டுக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள வீடுகளுக்கு சென்று  துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக செயலாளர் கே.செல்வம், பி.சுப்பிரமணி, அமுல்தாஸ், ராஜம்மாள், ராஜா, சவேரியார், கலைவாணன், கிருஷ்ணவேணி, லலிதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 05 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.ராஜு தீவிர வாக்கு சேகரிப்பு

 திருச்சி மாநகராட்சி 05 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி 05 வது  வார்டில் அதிமுக சார்பில் கே.எஸ்.ராஜு  போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி 05 வது வார்டுக்குட்பட்ட


மேல கொண்டையம் பேட்டை, எடத்தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Feb 7, 2022

திருச்சி மாநகராட்சி 11 வது வார்டு அதிமுக வேட்பாளர் வனிதா பிரச்சாரம்

 


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 11 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் வனிதா போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றியவர் அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிந்தவர்

11 வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

அந்த வகையில் இன்று 11 வது வார்டுக்குட்பட்ட உறையூர் இந்திரா நகர், காமாட்சி அம்மன் கோவில் தெரு, சுபானியாபுரம், சாலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Feb 5, 2022

மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக் தீவிர பிரச்சாரம்

 



மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக்      ஐம்பதாவது வார்டுக்குட்பட்ட  ஆலம் தெரு தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அவர் கூறுகையில் நான் பொது மக்கள் சேவையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன்

 பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் நான் சேவை செய்யக் கடமைப் பட்டுள்ளேன் அரசு சலுகைகள் ஆன அரசு இடமிருந்து பொது மக்களுக்கு என்னென்ன சலுகைகள் தேவைப்பட்டாலும் தொடர்ச்சியாக  பொது மக்களுக்கு பெற்றுத் தருவேன் 

என்னை பொது மக்கள் தேர்ந்தெடுத்தால் மக்களில்  ஒருவராக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்     இந்நிகழ்வின் போதுவட்ட செயலாளர் .சுந்தர் வடிவேல் .ரபிக். மாவட்ட.மீனவரணி பொருளாளர்சரவணன் . பாலக்கரை பகுதி அவைத் தலைவர் ரவி பகுதி துணைச் செயலாளர் முத்துக்குமார் நவ்ரோஜ் அபுதாகிர் விமல் ஆகியோர் உடன் இருந்தனர்

Feb 1, 2022

திருச்சி மாநகர் 14 அதிமுக வேட்பாளர் அரவிந்தன் வாக்கு சேகரிப்பு

 மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்*



*மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும்   கழக இணை* *ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் எடப்பாடிK பழனிச்சாமி அவர்களின் ஆசியுடன்*

*மாண்புமிகு முன்னாள் துணை முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளருமான O.பன்னீர் செல்வம் அவர்களின் ஆசியுடன்*

*திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அண்ணன்* *வெல்லமண்டி N.நடராஜன் அவர்களின் ஆசியுடன்*

*ஆவின் சேர்மனும் திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளருமான மதிப்பிற்குரிய* *அண்ணன் திருC. கார்த்திகேயன்B.E, அவர்களின் ஆசியுடன்*

*14வது வார்டு வேட்பாளராக அறிவித்து இன்று வாக்காள பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள* *திருC.அரவிந்தன் B.com, அவர்கள்*

*இன்று 14வது வட்டகழக நிர்வாகிகளுடன்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்* . 

திருச்சி அதிமுக வேட்பாளர்கள் கட்சிப் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை

 


திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்  முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கு.பா கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார் முத்துக்கருப்பன் பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி ஆகியோரை சந்தித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆசி பெற்றனர்.

திருச்சி மாநகரம் 11-வார்டு கவுன்சிலராக அதிமுக சார்பில் வனிதா போட்டி

 திருச்சி

திருச்சி  அதிமுக சார்பில் திருச்சி மாநகரம் 11ஆம் வார்டு கவுன்சிலராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வனிதா கூறுகையில் மக்களுக்கான பணிகளை நான் தொடர்ச்சியாக செய்து வருகிறேன்


தற்போது கவுன்சிலராக போட்டியிடுகிறேன் ஏற்கனவே மக்களுக்கு கவுன்சிலராக நான் பணியாற்றியுள்ளேன் அதேபோன்று கவுன்சிலராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எனது வார்டு மக்களுக்கு சேவை செய்ய என்றைக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார் அரசு சார்பில் கிடைக்கப் பெறும் அனைத்து சலுகைகளையும் எனது வார்டு மக்களுக்கு பெற்றுத் தருவேன் என்று தெரிவித்தார்