Apr 25, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாளுக்காகவும் மலைக்கோட்டை வினோத் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாளுக்காகவும் மலைக்கோட்டை வினோத் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்  நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் தலைமை கொறாடா மனோகரன்  மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மருத்துவ அணி டாக்டர். சுப்பைய மகளிர் அணி துணைத்தலைவர் ;டாக்டர்.தமிழரசி மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி; கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி


திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற  தொகுதி41  வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி 19552 பயனாளிகளில் இன்றைக்கு 2709 வழங்கும் விழாவில் தலைமைகொறாடா மனோகரன் முன்னிலை வகுத்தார். இதன் மதிப்பு ரூபாய் 1.12.07133 அப்பொழுது கூறுகையில் முதல்வரின் திட்டங்கள் பல மாநில முதல்அமைச்சர்களும் பின்பற்றுகிறார்கள் மக்களின்முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியபடி 1080000 பேருக்கு ரேஷன் பொருள் வாங்கும் அனைவருக்கும் இலவச மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கப்படும் என்றார் அதன்படி அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது மீதம் உள்ள 80000கோடி மக்களுக்கு 2000கோடி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தனது சட்டமன்றத்திற்குட்பட்ட இடத்தில் 30 லட்சம் அடிப்படைமேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டு;ள்ளது என்று தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்; மேற்கு சட்டமன்ற உறுப்பினர்பரஞ்சோதி  அமைச்சர் பூனாட்சி தலைகொறாடா மனோகரன் ஆகியோர் ரேஷன் அட்டை உள்; பயனாளிகளுக்கு இலவச பொருட்களை வழங்கினர்.  
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி மேயர் மாவட்ட செயலாளர்கள் மருத்துவ அணி மற்றும் மகளிர் அணி தமிழரசி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Apr 12, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த தினத்தை;; முன்னிட்டு பல்லாண்;டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாக புற நகர்மாவட்டம் சார்பில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ரத்தினவேல் மற்றும் அமைச்சர் பூனாட்சி தலைமையில் சிறப்புபூஜை


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த தினத்தை;; முன்னிட்டு பல்லாண்;டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாக புற நகர்மாவட்டம் சார்பில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ரத்தினவேல் மற்றும் அமைச்சர் பூனாட்சி தலைமையில் சிறப்புபூஜை நடைபெற்றது
அஇஅதிமுக சார்பில்;; அவைத்தலைவர் வெல்லம் மண்டி நடராஜன்பெரம்பலுர் சட்டமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Apr 9, 2015

திருச்சியில்அம்மா பேரவை சார்பில்; துணைமேயர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டில் மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாள் முன்னிட்டும் பல்லாண்டு வாழ அம்மா பேரவை சார்பில்; துணைமேயர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டில்  மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை அன்னதானம் வேட்டி சேலை வழங்கப்பட்டது   
இந்நிகழ்ச்சியில் தலைமை கொறாடா மனோகரன் அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.



தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம்  - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. 
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழுவின் ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் மனுக்கள் குழுவின் தலைவரும் அரசு தலைமைக் கொறடாவுமான மனோகரன் அவர்கள் தலைமையில் இன்று (09.04.2015) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மனுக்கள் குழுவின் தலைவர் அவர்கள் பேசியது
மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படிää திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏறத்தாழ 144 பணிகள் முடிவுற்றும்ää சில பணிகள் முடியும் தருவாயிலும் உள்ளது.  ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் ரூ.47.90 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய யாத்திரிகர்கள் தங்கும் விடுதிää நவலூர் குட்டப்பட்டில் 44.13 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.40 கோடி மதிப்பில் மகளிர் தோட்டக்கலைக் கல்லூரிää ரூ.22 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட துணை மின்நிலையம்ää பேரூர் மேக்குடி சாலையில் ரூ.135 இலட்சம் மதிப்பில் இணைப்புப் பாலம்ää காவிரியாற்றின் குறுக்கே ரூ.32 கோடியில் தடுப்பணைää ரூ.100 கோடி மதிப்பில் தேசிய சட்டப்பள்ளிää காவிரிக்கரையில் 25 ஏக்கர் பரப்பளவில் 8.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மேலும் சுற்றுலாத்துறை மூலம் ரூ.3.3 கோடி செலவில் நட்சத்திர வனம்ää சேதுராப்பட்டியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.37 கோடி மதிப்பில் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் 56.39 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.128 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பக் கழகம் என எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

அதேபோல்ää சேதுராப்பட்டியில் ரூ. 60.84 கோடி மதிப்பில் அரசு பொறியியல் கல்லூரிää ஸ்ரீரங்கம் தொகுதிää மணப்பாறையில் 1077 ஏக்கர் பரப்பளவில் ரூ. 107 கோடி மதிப்பில் புதிய தொழில்பூங்காää மொண்டிப்பட்டி கிராமத்தில் 874.44 ஏக்கரில் ரூ.1200 கோடி மதிப்பில் பல அடுக்கு காகித அட்டை தயாரிக்கும் ஆலைää கே.கள்ளிக்குடி கிராமத்தில் ரூ. 77 கோடி மதிப்பில் குளிர்பதன வசதியுடன் கூடிய காய்கனி சந்தைää ஸ்ரீரங்கத்தில் ரூ. 25.82 கோடி மதிப்பில் குடிசை மாற்றுவாரிய அடுக்கு மாடி குடியிருப்பு என பல மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு பொதுமக்கள் பிரச்சினைகளை நேரடியாக ஆய்வு செய்து பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கக் கூடிய ஒரு குழுவாக உள்ளது. அந்தவகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 35 தகுதியான மனுக்களின் மீது ஆய்வும்ää ஏற்கனவே பேரவையினால் பரிந்துரை செய்யப்பட்ட 60 மனுக்கள் மீது  மறு ஆய்வும் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்தார்.



முன்னதாகää சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திர வனம்ää ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரூ. 2.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட மகப்பேறு பிரிவுää ரூ.1.40 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மனுக்கள் குழு உறுப்பினர்களான சட்டமன்ற  உறுப்பினர்கள் கணேசன் (உத்திரமேரூர்)ääகிட்டுசாமி (மொடக்குறிச்சி)ää பொன்னுசாமி (தாராபுரம்)ää விஜயலெட்சுமி பழனிசாமி (சங்ககிரி)ää டாக்டர் ஹரிதாஸ் (திண்டிவனம்)ää ராமசாமி (நிலக்கோட்டை)ää சட்டமன்ற பேரவை செயலர் ஜமாலுதீன்ää ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதிää மாண்புமிகு மாநகராட்சி மேயர் ஜெயாää மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமிää மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ்ää ஊரக வளர்ச்சி முகமை திட்டட இயக்குநர் ராமசாமிää மாநகராட்சி ஆணையர் விஜயலெட்சுமிää மாவட்ட வன அலுவலர் இணை இயக்குநர் (சுகாதாரம்) பிரானே~;ää ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சம்சாத்பேகம்ää மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .ஆனந்திää பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் கலைச்செல்வன் (ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம்)ää ரபீந்திரன் (கட்டடம்)ää  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன்ää துணை மேயர் சீனிவாசன் உட்பட துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.