முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நளை சிறப்பாக கொண்டாடிய 50 உட்பட்ட பகுதியில் பிரம்மாண்டமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி பருப்பு உணவு வகைகளை சேவை செய்த எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக்
திருச்சி காஜா பேட்டை அருகில் 50 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக் ஏற்பாட்டின் பேரில் ஏழை எளிய மக்களுக்குஅரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை
முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி என்.நடராஜன் பொது மக்களுக்கு வழங்கிய போது அருகில் முன்னாள் கோட்ட தலைவர் மனோகரன் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.