திருச்ச30.6.15 சபரிநாதன்
9443086297
திருச்சிராப்பள்ளி
பணத்தாள்கள் சேகரிப்போர்
சங்கம் சார்பில்
உலகப் பணத்தாள்கள்
மற்றும் நாணயவியல்
கண்காட்சி 2015 ஜீலை
3 முதல் 5-ம்
தேதி வரை
திருச்சி சத்திரம்
பேருந்து நிலையம்
அருகில் அமைந்துள்ள
ஏ.கே.ரெஸிடென்ஸி
ஹோட்டல் அர்ச்சனாஸின்
ஐஸ்வர்யா குளிர்
அரங்கில் காலை
8 மணி முதல்
இரவு 8 மணி
வரை நடைபெற்றுவருகிறது.
இந்த கண்காட்சியை
திருச்சி பாரளுமன்ற
உறுப்பினர் குமார்
திறந்து வைத்தார்.
ஜீலை
3-ம் தேதி
உலகப் பணத்தாள்கள்
கண்காட்சி
முதன்முதலாக
புழக்கத்தில் இருந்து
தனியார் வங்கி
மற்றும் பெங்கால்ää
பம்பாய்ää மெட்ராஸ்
பிரஸிடென்ஸி பணத்தாள்களும்
பெங்கால்ää கல்கத்தாää
யூனியன்ää வர்த்தக
வங்கி பணத்தாள்களும்
கண்காட்சியில் இடம்
பெறுகின்றன. ஜார்ஜ்
ஏஇ ஜார்ஜ்
ஏஐ பிரசிடென்சி
பணத்தாள்களும் குடியரசு
இந்தியா ரிசர்வ்
வங்கி வெளியிட்ட
தாள்களில் மேனன்ää
பட்டேல்ää ஷாää
ஜெகநாதன்இகால்ää
மல்ஹோத்ராää பிரதாப்
கிஷன்கால்ää கோபிகிஷன்
ஆரோராää சுக்லாää
அம்போத்கோகனர்ää
ராய்ää பூதலிங்கம்ää
பட்டேல்ää மன்மோகன்
சிங்ää ராமாராவ்ää
ஐயங்கார்ää பட்டாச்சார்யாää
அடர்கர்ää பூரிää
நரசிம்மம்ää வெங்கிட்ரமணன்ää
ரங்கராஜன்ää பிமால்ஜலான்ää
மான்டேக் சிங்
அலுவாலியா ரெட்டிää
சுப்பாராவ்ää ரகுராம்
ராஜன் உள்ளிட்ட
ஆளுநர்கள் கையொப்பமிட்ட
1இ 2இ
5இ 10இ
20இ 50இ
100இ 500இ
1000 ரூபாய் மதிப்பிலான
இந்திய பணத்தாள்கள்
காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும்
பேண்ஸி எண்கள்ää
வரலாறு பதிவுகளைää
பிறந்த நாளை
தாங்கி வெளிவந்துள்ள
எண்கள் கொண்டதும்ää
கிழிந்த பணத்தாள்களுக்கு
மாற்றாக நட்சத்திர
குறியீடுகளுடன் வெளிவந்ததும்ää
பிழையுடன் வெளிவந்த
பணத்தாள்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.