Feb 28, 2016

திருச்சி மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா 68 பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

திருச்சி
திருச்சி மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில்  முதல்வர் ஜெயலலிதா 68 பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா 68 வது பிறந்தாநாள் விழாவை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மலைக்கோட்டை சறுக்கு பாறை பகுதியில் அன்பழகன் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர்; தலைமையில் நடைபெற்றது
கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பூனாட்சி ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன் திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.