திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297
திருச்சி புறநகர்
மாவட்டம் சார்பில்
திருச்சி புறநகர்
மாவட்ட கழக செயலாளர் கழக
நாடாளுமன்ற மாநிலங்களவை
குழு செயலாளர்
ரெத்தினவேல் தலைமையில்
கழக நிரந்தர
பொதுச்செயலாளர் மாண்புமிகு
தமிழக முதல்வர்
புரட்சித்தலைவி அம்மா
வழிகாட்டுதலின் பேரில்
;உ;ள்ளாட்சி
தேர்தல் ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்; திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழகநாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் உள்ளாட்சிதேர்தல் சம்மந்தமன ஆலோசனை கூட்டம் நம்பர் 1 டோல்கேட் முசிறி உப்பிலியபுரம் துறையூர்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் முசிறி சட்டமன்ற உறுப்பினர் சிவபதி மாவட்ட கழகஇணைசெயலாளர் துறையூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இந்திராகாந்தி சரோஜாராஜாத்தி அரங்கராஜன் வேம்புராஜ் மனோகரன் ராஜமாணிக்கம் லலிதா செல்லமுத்துபிச்சையம்மாள் மைவிழிஅன்பரசன் ராஜாங்கம் ரஜேந்திரன் சரோஜா ஆனந்திகணேசன்விஜயாபொன்னர் விஜயாபழனிசாமி பாலசுப்பிரமணி திவ்யாகுமரன் ராமராஜ் கண்ணன்சுலோச்சனாராமச்சந்திரன் பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் பெரம்பலூர் செயலளர்மருதராஜா முன்னாள் மருங்கபுரி ஒ செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்சந்திரசேகர் சட்டமன்ற உறுப்பினர் அழகாபுரி செல்வராஜ் முன்னாள் அமைச்சர்கள் புறநகர்மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதிபாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவைமற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்கபிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள்வீராங்கனைகள் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு ஒன்றிய செயலாளர்ஜெயக்குமார் நகர செயலாளர் சம்பத்குமார்; சேர்மன் செங்கமளம் மாவட்ட எம்ஜிஆர் மன்றதுணை செயலாளர் முன்னாள்சேர்மன் சின்னையன் நகர்மன்ற துணைசெயலாளர்நகரபொருளாளர் ராஜேந்திரன் துணை செயலாளர் குணசேகரன் ஒன்றிய பாசறைஅவைத்தலைவர் கார்த்தி பேரூராட்சிதலைவர் அம்சவள்ளிமுருகன்; பாசறை நகரபொருளாளர் அமிர்தராஜ் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் மாவட்ட கழக நிர்வாகிகள்அன்பில் தர்மதுரை ராஜ்மோகன் செல்வராஜ் மாவட்ட அணிசெயலாளர்கள் முகமது இக்பால்சண்முக பிரபாகரன் அழகர்சாமி ஆறுமுகம் அசோகன் சௌகத்அலி கணேசன் கண்ணதாசன்ராஜ் அருண்செந்தில்ராம் நாகராஜ் ஒன்றிய கழக செயலாளர்கள் இராவணன் பால்மணி (எ)சுப்பிரமணி சேது ஜெயக்குமார் நடேசன் ஜெயம் ராஜாராம் உப்பிலியபுரம் ஒன்றிய கழகநிர்வாகிகள் தன்னேரி சி;ட்டம்மாள் சிவக்குமார் சரஸ்வதி அன்பரசு விஜயா ரமேஷ் கலந்துகெண்டனர் துறையூர் ஒன்றிய கழக செயலாளர் சேனை பெ செல்வம் துறையூர் நகர கழகசெயலாளர் செக்கர்.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்