திருப்பூர் 26வது வார்டு எம்.எஸ்.நகர் மெயின் ரோட்டில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா வை விடுதலை செய்ய கோரி 2ம் மண்டலத்தலைவர் ஜெ.ஆர்.ஜான் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தங்கமுத்து, செல்லம் தங்கவேல், அசோக்குமார், சாமி கணேஷ்,, பங்க் என்.ரமேஷ், தலைமை கழக பேச்சாளர்கள் தீக்கனல் விஜயகுமார், வெள்ளியங்கிரி, பாரதி பிரியன், நாகராஜ், வேங்கை விஜயகுமார், கனகராஜ், மளிகை மணி, குருமூர்த்தி, பெரியசாமி, கோபால், துரை, லலிதா, ஜானகி, நாகவல்லி, சிதம்பரம், சுந்தரம், ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கொண்டனர்.