Oct 23, 2022

அதிமுக போதாவூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி எஸ்.எஸ்.முத்தையா மலர்கொடி ரேஷன் கார்டு வாரியாக தீபாவளி பரிசு வழங்கினார்

 


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம் அதிமுக போதாவூர் ஊராட்சி மன்ற தலைவர்

திருமதி எஸ்.எஸ்.முத்தையா மலர்கொடி அவர்கள் போதாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு வாரியாக தீபாவளி பரிசு வழங்கினார்.