Mar 28, 2024

திருச்சி அஇஅதிமுக பாராளுமன்ற வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து வேட்பாளர் அறிமுக கூட்டம்


 திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவுடன் களமிறங்கிய வேட்பாளர் கருப்பையாவிற்கு ஆதரவாக அறிமுக கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் பகுதி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்