திருச்சி
அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு
பல லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்கள்
தலைமை கொறாடாமனோகரன் தலைமையில் வெள்ளநிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கபட்டது
கடலூர் போன்ற பகுதிகளில் மழையினால் குடியிருப்பு பகுதிகளில் கடல்போல நீர் வெள்ளம் சு10ழ்ந்து வீடு உடை வீட்டு உபயோக பொருட்கள் உணவு பொருட்கள் பணம் இழந்து கழிவு நீர் கலந்து மழை வெள்ளத்தில் தத்;தளித்து வருகின்றனர் தற்போது உயிர்வாழ தேவையான உணவு பால் குடிநீர் உடை மருந்துகள் மாத்திரை போன்ற பொருட்கள் திருச்சிஅஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில நிவாரணபொருட்கள்; அனுப்பி வைக்கபட்டது இந்நிகழ்ச்சியில் மேயர் துணைமேயர் ஸ்ரீனிவாசன் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்