Feb 27, 2016

திருச்சி பாலக்கரை பகுதி கழகம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா 68 பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்;டது

திருச்சி
திருச்சி பாலக்கரை பகுதி கழகம் சார்பில்  முதல்வர் ஜெயலலிதா 68 பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்;டது.
கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா 68 வது பிறந்தாநாள் விழாவை முன்னிட்டு பாலக்கரை பகுதி கழகம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் 5000பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கீரைக்கடை பஜார் தாராநல்லூர் பகுதியில் கலீலுல்ரஹ்மான் பாலக்கரை பகுதி கழக செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது
கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர்குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர் வெல்லமண்டி நடராஜன் தலைமை கழக பேச்சாளர் தேனி.பா.ராமர் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி உறையூர் வெக்காளியம்மன்; கோயிலில் அம்மன் கோயிலில் முதல்வர் ஜெயலலிதா 68 பிறந்தநாள் முன்னிட்டு மகளிரணி தமிழரசிசுப்பையா மற்றும் டாக்டர்சுப்பையா சார்பில்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன்; கோயிலில் அம்மன் கோயிலில் முதல்வர்  ஜெயலலிதா 68 பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பூஜை மகளிரணி தமிழரசிசுப்பையா மற்றும் டாக்டர்சுப்பையா சார்பில் வெக்காளியம்மன்; கோயிலில் தங்கத்தேர் மற்றும் அண்ணதானம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தலைமை கொறாடா மனோகரன் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சி புத்தூர் தௌரொபதி அம்மன் கோயிலில் முதல்வர் ஜெயலலிதா 68 பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பூஜை

திருச்சி புத்தூர் தௌரொபதி அம்மன் கோயிலில் முதல்வர்  ஜெயலலிதா 68 பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அண்ணதானம் மேயர் ஜெயா மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தலைமை கொறாடா மனோகரன் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சிபுறநகர் மாவட்டம் இமாம் சமயபுரத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தலைமையில் சிறப்புப்பூஜை

திருச்சி 27.2.16
திருச்சிபுறநகர் மாவட்டம் இமாம்; சமயபுரத்;தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர் பாலாஜி  அன்னகாமு முத்து  விமலாமோகன்குமார் சடையன் ஒன்றிய சேர்மன் பரமேஸ்வரி மாவட்ட கவுன்சிலர் மூக்கன் ஆக்pயோர் தலைமையில் சிறப்புப்பூஜை மற்றும் அண்ணதானம் இமாம்சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்; அமைச்சர் பூனாட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நகர கழக செயலாளர் துரை.சக்திவேல்;.  சித்ராபாலு பொருளாளர் நடராஜன் மாவட்ட பிரதிநிதி ராஜசேகர் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிங்காரம் கிருஸ்ணமூர்த்தி கதிர்வேல் ஜெயராக்கினி ஆவின் தலைவர் எஸ்எம்.இராஜேந்திரன்  துணை சேர்மன் வெற்றிச்செல்வி; பேரூராட்சி துணை தலைவர் பொன்னம்பலம் பாசறை ஒன்றிய செயலாளர் அய்யம்பாளையம் ரமேஸ் பேரவை ஒன்றிய செயலாளர் ஆதாளி தொகுதி கழக இணை செயலாளர் அரு.காத்தபிள்ளை நகர துணை செயலாளர்கள் கே.பாலன் மாலா ஊராட்சி செயலாளர்கள் பழையூர் பாலு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியநாராயணன் மோகன்ராஜ் மீனவரணி மாவட்ட துணை தலைவர் வீரக்குமார் நிர்வாகிகள் மனோபரதன் ராக்போர்ட் கிச்சான் விடி.செந்தில்குமார் என்எஸ்.பழனியப்பன் ராமசாமி கருப்பையா கண்ணன்  செல்விவெங்கடேஸ் ஆகியோர் முன்னிலையில் இமாம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்  மக்களின் முதல்வர் ஜெயலலிதா 68பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்;டது.