திருச்சி
25.4.16 சபரிநாதன் 9443086297
திருச்சி
ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதியை
ஆதரித்து அஇஅதிமுக கழக பேச்சாளர் நாஞ்சில்
சம்பத்; பேசினார்.
அவர்
பேசியது இடைத்தேர்தலில் அம்மாவின் ஆசிபெற்ற வேட்பாளர் வளர்மதியை ஆதரித்தீர்கள் தற்போதும் வேட்பாளராக வளர்மதி தங்களுக்கு மேலும்
சேவை செய்ய தாங்கள் வளர்மதியை
ஜெயிக்க வைக்க வேண்டும் தங்களுக்கு
நன்மைதரும் திட்டங்கள் அனைத்தும் தாங்கள் பயனடையும் வகையில்
செய்து தரும் நல்ல சட்ட
மன்ற உறுப்பினாராக தங்களுக்காக பாடுபடுவார்என்றார்;.
இந்நிகழ்ச்சியில்
முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள்
நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி
ஒன்றிய நகர பேரூர் தொகுதி
பாகம் ஊராட்சி கிளை வட்டம்
கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் அனைத்து அணி பிரிவு
நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு
வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.