திருச்சி
7.2.16
திருச்சி மாவட்ட அஇஅதமுக சார்பில் 54
வார்டு அருகில் பேருந்து நிலையத்தை மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
அஇஅதிமுக சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர். தலைமை கொறாடா மனோகரன் ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் கோட்ட தலைவர் ஞனசேகர் ஆகியோர் உடனிருந்தனர் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.