தமிழகம் முழுவதும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மச்சுவாடி அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதில் தமிழ்தாய் பாடலுடன் துவங்கியது. தலைமையாசிரியர் பாரதியார் அனைவரையும் வரவேற்றார். எம்எல்ஏ கார்த்திக்தொண்டைமான் 200க்கும் மேற்ப்பட்ட மாணவää மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் சேட்டு கவுன்சிலர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்