திருச்சி மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூர் பகுதிகுட்பட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலளார் ஜெயகுமார் ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர் பாலாஜி அன்னகாமு முத்து விமலாமோகன்குமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்