Mar 26, 2015

பாலக்கரையில் உள்ள எடத்தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீர்பந்தலை தலைமை கொறாட மனோகரன் திறந்து வைத்தார்திருச்சி மரக்கடை பகுதியில் தண்ணீர்பந்தலை அமைச்சர் பூனாட்சி திறந்து வைத்தார்


திருச்சியில் கோடையில் வெப்பத்தின் தாக்கம் தனிக்கவும் மக்கள் அவதிக்குள் ஆகாமலிருக்க மக்களின் முதல் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் தண்ணணீர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக திருச்சி மரக்கடை பகுதியில் தண்ணீர்பந்தலை அமைச்சர் பூனாட்சி திறந்து வைத்தார் அதன் தொடர்ச்சியாக பாலக்கரையில் உள்ள எடத்தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீர்பந்தலை தலைமை கொறாட மனோகரன் திறந்து வைத்தார் இந்த தண்ணீர்பந்தல்களின் அனைத்தும் ஏற்பாடும் துணை மேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது பின்னர் மக்கள் தண்ணீர் பந்தலில் பயனடைந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் மருத்துவ அணி மற்றும் மகளிர் அணி தமிழரசி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே உ;ள்ள அமராவதி மைதானத்தில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா


திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே ;ள்ள அமராவதி மைதானத்தில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழாவில் தலைமைகொறாடா மனோகரன் முன்னிலை வகுத்தார். அப்பொழுது கூறுகையில் முதல்வரின் திட்டங்கள் பல மாநில முதல்அமைச்சர்களும் பின்பற்றுகிறார்கள் மக்களின்முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியபடி 1080000 பேருக்கு ரேஷன் பொருள் வாங்கும் அனைவருக்கும் இலவச மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கப்படும் என்றார் அதன்படி அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது மீதம் உள்ள 80000கோடி மக்களுக்கு 2000கோடி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தனது சட்டமன்றத்திற்குட்பட்ட இடத்தில் 30 லட்சம் அடிப்படைமேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டு;ள்ளது என்று தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்; அமைச்சர் பூனாட்சி தலைகொறாடா மனோகரன் ஆகியோர் ரேஷன் அட்டை உள்; பயனாளிகளுக்கு இலவச பொருட்களை வழங்கினர்.  
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் மருத்துவ அணி மற்றும் மகளிர் அணி தமிழரசி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.