உலகம் வ்pயக்கும் வண்ணம் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டி முடித்த ஸ்ரீஅஹோபில மடம் 44 ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் 120ஆவது திருநஷத்திர ஆண்டை முன்னிட்டு ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் பிருந்தாவனம் தீபவிளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா மனோகரன் ஸ்ரீரங்கம் சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதிஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் ராகவன் மற்றும் ஸ்ரீமதி ஜனகவல்லி ராகவன்( ஸ்ரீஅஹோபில மடம் 44 ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் பேத்தி) செய்திருந்தனர்