திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67
பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில் அஇஅதிமுக கோட்டதலைவர் கோ அபிசேகபுரம் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது இதில்
1500 பேர் பயனாளிகள் மகிழ்ச்சியுடன் நலத்திட்ட உதவிகளை பெற்று சென்றனர். இந்நிகழ்சியில் தலைமை கொறாடா மனோகரன் பாரளுமன்ற உறுப்பினர் குமார் மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.