கீழப்புதூர் எடத்தெரு கூட்டம் ஏர்போர்ட் பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பாரதி வாகித் சிறப்பு பேச்சாளராக பேசினார்.
அவர் பேசிய போது அஇஅதிமுக சாதனைகள் மக்களுக்கு விளக்கியும் வரும் சட்ட மன்ற தேர்தலில் கழகத்தின் சாதனையை யாரும் தடுக்க முடியாது மக்களுக்கே அம்மா ஆட்சியில் திட்டங்கள் புரியும் யார் சதியும் செல்லாது தாம் ஜெயித்து விடுவோம் என்று யோசிக்கும் பல்வேறு கட்சியின் தலைவர்கள் படுதோல்வி யடைவார்கள் என்றார்.