Dec 23, 2019
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் பிரச்சாரம்
திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாலாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்வே ட்பாளர் அப்துல் ரஹ்மான் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில்
நான் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் மக்கள் என்னை வெற்றிபெறச் செய்தால் தரமான தார் சாலைகள் குடிநீர் வசதி தெருவிளக்கு கருப்பையை அகற்றுவது வடிகால் வசதி ரேஷன் கடை நூலகம் சிறுவர் விளையாட்டுத்திடல் போன்றவைகள் நான் மக்களுக்கு ஏற்படுத்தி தருவேன் சிறந்த முறையில் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறினார்