Sep 11, 2016

திருச்சி ராக்சிட்டி நலச்சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது



திருச்சி 10.9.16                சபரிநாதன் 9443086297

திருச்சி ராக்சிட்டி நலச்சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

அதில் பேசிய தலைவர்அசோக் காந்தி கூறுகையில் இந்த உதவிகள் நலத்திட்டங்கள் 19 வருடங்களாக நடத்தி வருகிறோம் தற்போது 19 வருடம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது என்றும் இத்திட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பல கல்லூரி நிறுவனங்களிருந்து பயன் பெறுகிறார்கள் என்றார்.
இந்த விழாவில் அஇஅதிமுக அமைச்சர் வெல்லம்மண்டிநடராஜன் அமைச்சர் வளர்மதி பாரளுமன்ற உறுப்பினர் குமார் மற்றும் ஸ்ரீதர் வழக்கறிஞர் பங்கு தாரர் அமர்ஜீவல்லரி பரஸ்மால்கிதா ஆகியோர் கலந்து கொண்டு உதவிகள் மற்றும் புத்தகங்கள் பரிசுத்தொகை வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ஏரளமான கல்லூரி மாணவ மாணவிகள் பயன்பெற்றனர்.