Sep 16, 2016

திருச்சி லால்குடி ஒன்றிய கழகம் சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்;டம்

திருச்சி 16.9.16
திருச்சி லால்குடி ஒன்றிய கழகம் சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்;டம் லால்குடி அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில் அருகில் சுப்பர் () டிஎன்டி நடேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தொகுதி செயலாளர் பர்வின்கனி செல்வழகன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர் ஒன்றிய கழக நிர்வாகிகள் சுப்பிரமணியன் அனுசியா ஆறுமுகம் அறிவுக்கண்ணுமாரிமுத்து சித்திரசேனன் திருநாவுக்கரசு செல்விசண்முகம் மணிவேல் லால்குடி பேரூர் கழக நிர்வாகிகள் தங்கவேல் சாந்தி செல்வம் மாரியாயி மோகன் மோமீன் தவமணிசக்திவேல் முத்துகிருஷ்ணன் கருப்பண்ணன் பூவாளுர்பேரூர் கழக நிர்வாகிகள் நாகராஜன் அமுதாநடராஜன் ஜெயந்திஅன்பழகன் ஆனந்தன் அறிவழகன் முத்துலெட்சுமிமுருகானந்தம் செந்தி;ல்குமார் ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் கருணாநிதி விஜயமூர்த்தி சத்தியராஜ் சிவக்குமார் ஜோசப்வில்லியம் துரைக்கண்ணன் வீரப்பா பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகுத்தனர்
இந்நிகழ்ச்சியில் வளர்மதி பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கழக அமைப்புச்செயலாளர் ரத்தினவேல் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் நாடளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ரீனா செந்தில் மாவட்ட கவுன்சிலர் விடிஎம் அருண்நேரு மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் தர்மதுரை பாலன் கணேசன் நளாயினிநாகராஜன் சுதாராணி விஜயமூர்த்தி அறிவழகன்விஜெய் டோமினிக் அமுல்ராஜ் சுரேஷ் அசோக்ராஜ் தாமஸ்ஆகியோர் கலந்துகொண்டனர்
இந்நிகழ்ச்சியில் பொன்னி சேகர் (என்க்p) சந்திரசேகர் லால்குடி பேரூர் கழக கழக செயலாளர் துணைத்தலைவர் லால்குடி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும்

ஊரக வளர்ச்சி வங்கி ஜெயசீலன் பூவாளுர் பேரூர் கழககழக செயலாளர் ஆகியோர் நன்றியுரையாற்றினர்.

திருச்சி 16.9.16 காய்ச்சல் என்றால் டெங்கு என பீதி வேண்டாம் விஜயபாஸ்கர் அமைச்சர் அறிவுரை

திருச்சி 16.9.16                
காய்ச்சல் என்றால் டெங்கு என பீதி வேண்டாம் விஜயபாஸ்கர் அமைச்சர் அறிவுரை
திருச்சியில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவமனையி;ல் திடீர் ஆய்வு நடத்தினாhர்.
அப்பொழுது அவர் கூறுகையில் நான் ஆய்வு நடத்தியதில் மருத்துவர்கள் நல்லபடியாக பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அம்மா உத்தரவின் படி தொற்று நோய் தொடர் சிகிச்சை நடைபெற்று வருகிறது மேலும் ஐஎம்எ மருத்துவ கவுன்சில்களுக்கு வழியுறுத்தப்பட்டப்பட்டு மருத்துவர்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டு வருகிறார்கள் மேலும் மணப்பாறையில் டெங்கு என்று வதந்திதான் பரப்பியுள்ளனர் அங்கு அது போன்ற காய்ச்சல் இல்லை சாதாரண காய்ச்சல் தான் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அமைச்சர் வளர்மதி மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.