திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 4வது மண்டலம் 56வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி மாமன்ற உறுப்பினர் அன்பகம் திருப்பதி தலைமையில், மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி முன்னிலையில் 60 க்கும் மேற்பட்ட அண்ணா தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரதம் இருந்தனர்.