திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் ஜார்ஜ் என்பவர் போட்டியிடுகிறார் அவருக்கு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது இன்று பகுதிகளான சுற்றுவட்டார பகுதிகளில் ஜார்ஜ் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்
அப்போது அவர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கவே அம்மா ஆட்சியில் நான் இப்போது போட்டியிடுகிறேன் நான் ஜெயிப்பேன் ஏராளமான நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு செய்திடுவேன் என்றும் நான் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்