பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது .அதேபோல் திருச்சி தாரநல்லூர் பகுதிக்கு உட்பட்ட 15 வது வார்டு 2300 பயனாளிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி சேலைகளை அரசு கொறடாவும்,சட்ட மன்ற உறுப்பினருமான மனோகரன் வழங்கினார். உடன் கொட்ட செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.