Apr 28, 2016

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வளர்மதி ஸ்ரீரங்கம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதியிடம் வேட்புமனு தாக்கல்


திருச்சி 28.4.16              சபரிநாதன் 9443086297
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வளர்மதி ஸ்ரீரங்கம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் பின்னர் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.