Apr 17, 2016

திருச்சி கிழக்கு சட்டமன்றவேட்பாளர் தமிழரசி இன்று முதல் நாளாக வாக்கு சேகரிக்க தொடங்கினார்



திருச்சி 17.4.16

திருச்சி கிழக்கு சட்; மன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி இன்று முதல் நாளாக வாக்கு சேகரிக்க தொடங்கினார்

திருச்சி அஇஅதிமுக மகளிரணி செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினறுமான கிழக்கு சட்; மன்ற தொகுதி வேட்பாளர் இன்று காலை மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதியிலிருந்து வாக்கு சேகரிக்க தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற தேர்தல் அஇஅதிமுக அரசு புதுபிக்கக்கூடிய தேர்தல் அம்மாவின் சாதனைகள் மக்களுக்கு சேர்ந்தடைந்துள்ளது என்றும் மக்களிடையே என்றும் அம்மாதான் மனதில் உள்ளார் என்று கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர்; குமார் பேசினார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள்; நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்