திருச்சி
24.9.16
திருச்சி
மக்களின் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குணமடைய ஸ்ரீனிவாசன் மாநகராட்சி
துணை மேயர் மாவட்ட அம்மா
பேரவை செயலாளர்தலைமையில் பாலக்கரை ரெட்டைபிள்ளையார் கோயில் கார்த்திகேயன் மாவட்ட
மாணவர் அணி செயலாளர் தலைமையில்
புத்தூர் தௌரபதி அம்மன்கோயில் பத்மநாதன் மாவட்ட
எம்.ஜி.ஆர் இளைஞரணி
செயலாளர் தலைமையில் உறையூர் வெக்காளியம்மன் கோயில்
ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும்
அண்ணதானம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மநாகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை நலத்துறை அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் வளர்மதி; ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலும் கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்