முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீன் கிடைத்திட அதிமுக சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 1 வது வார்டு கவுன்சிலர் கேசவ பாண்டியம்மாள் கண்ணீர் மல்க பிராத்தனை செய்தார் .அதிமுக மகளிர் அணியினர் ,துணை மேயர் திரவியம் ,பொருளாளர் ராஜா ,எம் ஜி ஆர் மன்ற செயலாளர் எம் எஸ் பாண்டியன் ஆகியோர் உள்ளனர்