Oct 3, 2014

மதுரை மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்


மதுரை மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் அளித்துள்ள சிறை தண்டனையை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தலைவர் ஜெயக்கொடி ,ஜெயபால் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர்