மதுரை ஐராவதநல்லூர் 55 வட்டத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு பொய்யான தீர்ப்பை வழங்கியதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம் ஊராட்சி கிளை செயலாளர் A . ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது, இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஊரக செயலாளர் பொன்.சதுரகிரி , அவை தலைவர் ஸ்ரீனிவாசன் பேரவை குழு தலைவர் எழில் பாண்டி , அம்மா பேரவை செயலாளர் பிள்ளையார் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்