Showing posts with label trichy. Show all posts
Showing posts with label trichy. Show all posts

Feb 7, 2022

திருச்சி மாநகராட்சி 11 வது வார்டு அதிமுக வேட்பாளர் வனிதா பிரச்சாரம்

 


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 11 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் வனிதா போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றியவர் அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிந்தவர்

11 வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

அந்த வகையில் இன்று 11 வது வார்டுக்குட்பட்ட உறையூர் இந்திரா நகர், காமாட்சி அம்மன் கோவில் தெரு, சுபானியாபுரம், சாலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Feb 27, 2016

திருச்சிபுறநகர் மாவட்டம் சமயபுரம் அருண்குருக்கள் நகர இளைஞர் பாசறை செயலாளர் மற்றும் சிதம்பரம் வினோத் தலைமையில் சிறப்புப்பூஜை

திருச்சி 27.2.16
திருச்சி 27.2.16
திருச்சிபுறநகர் மாவட்டம் சமயபுரம் அருண்குருக்கள் நகர இளைஞர் பாசறை செயலாளர் மற்றும் சிதம்பரம் வினோத் தலைமையில் சிறப்புப்பூஜை மற்றும் அண்ணதானம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது
திருச்சிபுறநகர் மாவட்டம் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் குமார் பாரளுமன்ற மேலவை உறுப்பினர் மற்றும் புறநகர்மாவட்ட செயலாளர் ரெத்தினவேல் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்  ராமு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நகர செயலாளர் சம்பத்குமார்; மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் முன்னாள்சேர்மன் சின்னையன் நகர்மன்ற துணைசெயலாளர் நகரபொருளாளர் ராஜேந்திரன் துணை செயலாளர் குணசேகரன் ஒன்றிய பாசறை அவைத்தலைவர் கார்த்தி பேரூராட்சிதலைவர் அம்சவள்ளிமுருகன்; பாசறை நகர பொருளாளர் அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது. அன்னதானாம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது பின்னர் கருணை இல்லம் மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்ட்டது 
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் செங்கமளம் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார்அனைவரும் கலந்து கொண்டனர்

Feb 26, 2016

திருச்சியில் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் 68 வது பிறந்த நாள் விழா

திருச்சி 25.2.16
திருச்சியில் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் 68 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு 1000பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அஇஅதிமுக கழக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் கீழப்புதூர் ரோடு எடத்தெருவில் நடைபெற்றது
அதில் பேசிய தலைமை கொறாடா மனோகரன் முதல்வர் நமது அம்மா திருச்சியை பொறுத்தவரை பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி கிரைண்டர்äமின்விசிறிகள் விலையில்லா ஆடுகள் விலையில்லா மாடுகள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்தி;ட்டங்களை செய்துள்ளார். எனவே இப்படி தமிழக மக்களுக்காக பாடுபடும் அம்மா அவர்களுக்கு வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் இவ்வாறு என தலைமை கொறடா மனோகரன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நிர்மலா பெரியசாமி தலைமைகழக பேச்சாளர் சிறப்புரையாற்றினார் ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்ஜோதி மேயர் ஜெயா துணை மேயர் ஸ்ரீனிவாசன் மற்றும் அவைத்தலைவர் வெல்லமண்;டி நடராஜன் முன்னாள் அமைச்சர்கள்; மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்;

திருச்சிபுறநகர் மாவட்டம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் நடைபயணம் மற்றும் சிறப்புப்பூஜை

திருச்சி 25.2.16
திருச்சிபுறநகர் மாவட்டம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் நடைபயணம் மற்றும் சிறப்புப்பூஜை
திருச்சிபுறநகர் மாவட்டம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் கண்ணணூர் உஜ்ஜயினி மாகாளிகுடி சமயபுரம் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது பின்னர் நடைபயனம் புறநகர் மாவட்ட தலைவர் ரெத்தனவேல் மற்றும் அமைச்சர் பூனாட்சி துவங்கிவைத்தனர் நடைபயணமாக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் நடந்து வந்தனர் பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்  முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Feb 24, 2016

திருச்சி புறநகர் மாவட்டம் மற்றும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

திருச்சி 24.2.16 
திருச்சி புறநகர் மாவட்டம் அஇஅதிமுகசார்பிலும் மற்றும் அண்ணா தொழிற் சங்கம் சார்பிலும் முதல்வர் 68 பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் பாரளுமன்ற மேலவை உறுப்பினர் ரெத்தினவேல் தலைமையில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோயில் சிறப்புப்புஜை அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது மேலும் 688 பயனாளிகளுக்கு வேஷ்டி சேலை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் மக்களின் முதல்வர் நீண்ட நாள் வாழ சேவல் கோழி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு; அருணகிரி எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாகராஜ் சிவாஜி பார்வதி சரோஜா ஆகியோர் சேவல் கோழி தானம் கொடுத்தனர் பின்னர் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில்  தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம்அண்ணா தொழிற்சங்க கொடி யேற்றி இணிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.   
திருச்சி புறநகர் மாவட்டம் மற்றும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில்  முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள்செங்கமளம் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார்அனைவரும் கலந்து கொண்டனர்.

Aug 7, 2015

Aug 6, 2015

Trichy aiadmk Thalamai korada manoharan inagurate 10 places water pipe lines

Trichy aiadmk Thalamai korada manoharan inagurate 10 places water pipe lines and starts work at kk nagar busstand

Feb 10, 2015