56 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ராஜலட்சுமி தீவிர பிரச்சாரம்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 56வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு V. ராஜலட்சுமி போட்டியிடுகிறார்.
அந்த வகையில் அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் அவருக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
முன்னாள் கூட்டுறவு தலைவர் பத்மநாதன், , வட்டகளக செயலாளர் முத்துக்குமார், , வட்ட பொருளாளர் ராஜகோபால், பகுதி பிரதி நிதி தினேஷ்,ராஜகோபால், முருகேசன், ஆறுமுகம், அழகுராணி, மகளிரணி மாதவி, வட்ட பொருளாளர் டைல்ஸ்,முருகன் ,பூமினதான் வட்ட துணை செயயலாளர்