திருச்சி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள் ஆலோசனைகூட்டம்
ஜெயலலிதா பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது
மண்ணச்சநல்லூர்,பிப் ,21:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 67- வது பிறந்த தின விழாவைமுன்னிட்டு திருச்சி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நெ.1 டோல்கேட்டில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளரும் எம்பியுமான டி.ரத்தினவேல் தலைமை வகித்தார்.
மாநில கதர் மற்றும் கிராமத் தொழில்கள்துறை அமைச்சரும் திருச்சிமாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளருமான டி.பி.பூனாட்சி, எம்பியும்மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ப.குமார்,பெரம்பலூர் எம்,பி மருதராஜா, முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமானஎன்.ஆர்.சிவபதி, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் அம்மா பேரவைமாவட்ட செயலாளருமான தி.ராமு, திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர்ராசாத்தி ஆகியோர் சிறப்புரை வழங்கி ஆலோசனை வழங்கினார்கள்.
மேலும் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் டி.இந்திராகாந்தி, ஆர்.சந்திரசேகர்,முன்னாள் அமைச்சர்கள் க.பொன்னுசாமி, ப. அண்ணாவி, முன்னாள் மாவட்டமாணவரணி செயலாளர் அறிவழகன் விஜய், ஒன்றிய செயலாளர்கள் டி.என்.டி.சூப்பர்நடேசன்,எம்.கே.ராஜமாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர்கள்டி.என்.சிவக்குமார், கே.ஜெயராமன், யூனியன் சேர்மேன்கள்நளாயினிநாகராஜன், என்.ஆர்.சேதுபதி, துணைச் சேர்மேன்வெற்றிச்செல்விதர்மலிங்கம், புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர்ஜேக்கப்அருள்ராஜ், மாவட்ட கவுன்சிலர் அரிசிமூக்கன்,எம்ஜிஆர் மன்ற மாவட்டமாணவரணி துணைச்செயலாளர் சிறுமருதூர் கதிரவன் ஆகியோர் கூட்டத்தில்பங்கேற்றனர்.