திருச்சி அ.இ.அ.தி.மு க சார்பில் வயலூரில் திமுக சமுக விரோதிகளால் தாக்கப்பட்டு இறந்த அ.தி மு க பிரமுகர் குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கழக நிரந்தர பொது செயலாளர் சார்பில் தலைமை கொறாடா மனோகரன்,அமைச்சர் பூனாட்சிமற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஆறுதல் கூறினர்.