திருச்சி அ இ அ தி மு கசார்பாக கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட நீதி மன்றம் அருகே உள்ள புரட்சிதலைவர் M.G.R சிலைக்கு தலைமை கொறாடா மனோகரன்,அவை தலைவர் வெல்லமண்டி நடராஜன்,சட்ட மன்ற உறுப்பினர்கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்