திருச்சி கழக நிரந்தர பொதுசெயலாளர் அம்மா 67 பிறந்தநாள் சிறுபாண்மை பிரிவு சார்பில் சிறப்பு பிரார்த்தனை மாவட்ட செயலாளர் மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு மீரான் தலைமையில் நடைபெற்றது மற்றும் அவை தலைவர் வெல்லம் மண்டி நடராஜன் மற்றும் நத்தர்ஷா கவுன்சிலர் ஆகியோர் கழக உறுபினர்கள் கலந்து கொண்டனர்