திருச்சி புறநகர் மாவட்ட கழக நி ர்வாகிகள் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
ஜெயலலிதா பிறந்த தின விழாவை மு ன்னிட்டு நடைபெற்றது
மண்ணச்சநல்லூர்,பிப் ,21:
அதிமுக பொதுச் செ யலாளர் ஜெயலலிதா 67- வது பிறந்த தின விழாவைமுன்னிட்டு திருச்சி புறநகர் மாவட்ட கழக நிர்வாகி கள் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நெ.1 டோல்கேட் டில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்சி ப ுறநகர் மாவட்ட கழக செயலாளரும் எ ம்பியுமான டி.ரத்தினவேல் தலைமை வ கித்தார்.
மாநில கதர் மற்றும் கி ராமத் தொழில்கள்துறை அமைச்சரும் திருச்சிமாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளருமான டி.பி.பூனாட் சி, எம்பியும்மாநில இளைஞர் மற் றும் இளம்பெண்கள் பாசறை செயலா ளர் ப.குமார்,பெரம்பலூர் எம்,பி மருதராஜா, முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமானஎன்.ஆர்.சிவபதி, த ிருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் அம்மா பேரவைமாவட்ட செ யலாளருமான தி.ராமு, திருச்சி மா வட்ட ஊராட்சி தலைவர்ராசாத்தி ஆக ியோர் சிறப்புரை வழங்கி ஆலோசனை வழங்கினார்கள்.
மேலும் கூட்டத்தில் எம் எல்ஏக்கள் டி.இந்திராகாந்தி, ஆர ்.சந்திரசேகர்,முன்னாள் அமைச் சர்கள் க.பொன்னுசாமி, ப. அண்ணா வி, முன்னாள் மாவட்டமாணவரணி செ யலாளர் அறிவழகன் விஜய், ஒன்றிய செயலாளர்கள் டி.என்.டி.சூப்பர் நடேசன்,எம்.கே.ராஜமாணிக்கம், பொ துக்குழு உறுப்பினர்கள்டி.என்.ச ிவக்குமார், கே.ஜெயராமன், யூனி யன் சேர்மேன்கள்நளாயினிநாகராஜன் , என்.ஆர்.சேதுபதி, துணைச் சேர் மேன்வெற்றிச்செல்விதர்மலிங்கம், புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர் ஜேக்கப்அருள்ராஜ், மாவட்ட கவுன் சிலர் அரிசிமூக்கன்,எம்ஜிஆர் மன ்ற மாவட்டமாணவரணி துணைச்செயலா ளர் சிறுமருதூர் கதிரவன் ஆகியோ ர் கூட்டத்தில்பங்கேற்றனர்.