திருச்சி வலைவீசி முயல் பிடிக்க முயற்சித்தவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் தலைமறைவு
திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில் வனவா் சரவணன் மற்றும்
வனக்காப்பாளா் கருப்பையா, ஜான் ஜோசப் வனக்காவலா் சுகாஷினி ஆகியோர் திருச்சி வனச்சரகம், கண்ணனூா் பகுதி பகளவாடி காப்புகாட்டில், வேட்டையாடிய காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி 27/2020 மற்றும்
சங்கா்(Driver-தலைமறைவு)25/2020 ஆகிய இருவர் வலை வைத்து முயல் பிடித்த குற்றத்திற்காக கைது செய்து
வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 2(1), 2(16)(a)( b), 2(35), 2(37), 9, 39(1)(d), 50, 51(1) & IPC 188, 269, 270, 271
r/w 3 of Epidemic Act 1897 & 134, 135 TN Public Health Act 1939 r/w 51(d) Disaster Management Act 2002 படி
துறையூா் நீதிமன்ற நீதிபதி அவா்கள் உத்தரவுபடி 15 நாட்கள் சிறைகாவலில் அடைக்கப்பட்டனா். Hero Splendor இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது