தென்னை வளர்ச்சி விதை நாற்று பண்ணையில் சட்டமன்றதுணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.சண்முகவேல் எம்.எல்.ஏ.,சி.மகேந்திரன் எம்.பி.ஆகியோர் தென்னை கன்றுகளை நடவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் எம்.கண்ணாயிரம்,விவசாய சங்க நிர்வாகிகள் ஜெயமணி, ராம்குமார், கள அலுவலர் தீப்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.