பிரார்த்தனை மாவட்ட பேரவை தலைவர் அட்லஸ் சி.லோகநாதன் தலைமையில் நடந்தது மாநகர மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந் தன் பூஜையை தொடங்கி வைத்து அன்னதானம் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், வடக்கு தொகுதி செயலாளர் ஜான்,ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், சில்வர் வெங்கடாசலம், சேவூர் வேலுசாமி, கிருத்திகா சோமசுந்தரம்,நிர்வாகிகள் கண்ணப் பன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, கண்ணன், சின்னு, சாகுல்ஹமீது, ரஞ்சித் ரத்தினம், கோமதி சம்பத், ரத்னகுமார், ஈஸ்வரமூர்த்தி, குமார், மோட்டார் பாலு, பொன்னுசாமி, பாசறை லோகநாதன், அன்பரசன், எஸ்.ஆர்.நகர் ரவி, கோகுல்,கவுன்சிலர்கள் பேபி தர்மலிங்கம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.