இந் த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய குழுத்தலைவர்கள் எஸ்.சிவாச்சலம், எம்.கே.ஆறுமு கம், திருப்பூர் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் சா.பாபு, துணை பதிவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சண்முகவேல், கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.