புரட்சித்தலைவி,மக்களின்
முதலவர் மாண்புமிகு அம்மா அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்ட உள்கட்சி
நிர்வாகிகள் தேர்தல் நடைபெற இருப்பதால் மாண்புமிகு அமைச்சர் அவர்களின்
தலைமையில் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
...இதில் எராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..