கிராமந்தோறும் பசுமைச்சோலை அமைக்கும் திட்டம்” கீழ் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்.தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றியப் பெருந்தலைவர் பி.ரமேஷ். என்.ஒய்.கே.என் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், உதவி இயக்குநர் (ஊ) சங்கமித்திரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் கலந்து கொண்டானர்.