புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு பணிகளை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டார். உடன் துணை மேயர் சு.குணசேகரன் மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி மாமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் காலனி செல்வராஜ், நீதிராஜன் ஆகியோர் உள்ளனர்.